களுத்துறை, பேருவளை நகரத்தில் உள்ள மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவை, பாணந்துறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, குறித்த விற்பனை நிலையத்திலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 18 கையடக்கத் தொலைபேசிகள், 02 மடிக்கணினிகள் மற்றும் 03 தொலைக்காட்சி பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மூவரும் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...
முத்தரப்பு கிரிக்கட் தொடரை தன்வசப்படுத்தியது இந்திய A அணி!
இலங்கையில் நடைபெற்ற இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் இந்திய A அணி சேம்பியனாகியுள்ளது. இன்று (21) இடம்பெற்ற இறுதிப் போட்டியில்...
கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய மனுத் தாக்கல்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி...
சுஜீவ சேனசிங்க சபையை விட்டு வெளியேற நேரிடும்! – சபாநாயகர் எச்சரிக்கை!
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பாக சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையே இன்று சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சுஜீவ சேனசிங்கவை சபையை விட்டு வெளியேற்றுவதாக...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில்...
சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்.!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நீதி...
ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை – விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!
சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது...
தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!
தவெக தலைவர் விஜய் முதல்வரான பிறகு திரை பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், ஸ்ரீமன், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர்...
உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞன் மரணம்.!!
வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று(02) மாலை 2.30 மணியளவில் வவுனியா குறிசுட்டகுளத்திலுள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை...
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!
சைப்பிரஸ் (Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் (Nikos Christodoulides) சமீபத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில்...










