28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம் தொடர்பில் விரிவுறை..! {படங்கள்}

தொல்லியல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய தமிழ் கலாசாரம் தொடர்பான விரிவுரை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கோட்டையில்
புதன்கிழமை (14)
தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர் பா.கபிலன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன்
வளவாளராக கலாசார திணைக்கள உத்தியோகத்தர் மார்க்கண்டு அருட்செல்வன் பங்குபற்றினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

IMG 20240214 WA0164 IMG 20240214 WA0165 IMG 20240214 WA0163 IMG 20240214 WA0162

Related posts

மலையகத்தில் தனியார் வகுப்புக்கு சென்ற மாணவ மாணவியருக்கு நேர்ந்த துயரம்..!

sumi

மலையக மக்கள் ஈழத்தையோ ஆயுதங்களையோ ஒரு போதும் நேசிக்கவில்லை-அவர்கள் என்றும் இலங்கையர்களே..!

sumi

உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் பரவல்

User1