ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலை செல்லும் வீதியில் வடிகால் நீர் வீதியில் மாணவர்கள் பாதிப்பு.
மதிய மலை நாட்டில் தற்போது பெய்து வரும் மழையால் ஹட்டன் நகரில் அமைந்துள்ள கீழ் பிரிவு பாடசாலை சாலைக்கு மாணவர்கள் செல்லும் பிரதான வீதியில் வடிகால் தடை ஏற்பட்டு உள்ளது.
இதனால் மழை பெய்து வரும் வேளையில் கழிவு நீர் கலந்த மழை நீர் வீதியில் செல்வதால் பாரிய சிறமத்திற்க்கு உள்ளாகி வருவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் நகர சபை முன் வந்து இப் பகுதியில் உள்ள அனைத்து வடிகால் களையும் சுத்தம் செய்து மாணவர்களின் நலன் பேண வேண்டும்.

