இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, கரிநாளாக பிரகடனம் செய்து, பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றையதினம் (01) யாழ். கொடிகாமத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Podcast: Play in new window | Download
Related Posts
யாழில் பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!
யாழில், பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இளவாலை - உயரப்புலத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. (குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை) இச்சம்பவம்...
ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது!
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத...
யாழ் வலையொளியாளர் கிருஸ்ணாவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
யாழ்ப்பாண வலையொளியாளர் (YouTuber) கிருஸ்ணாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலையொளியாளர் (YouTuber) கிருஸ்ணா மீதான வழக்கு இன்று (2) எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14ஆம்...
யாழில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்.!
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள்...
கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை புனரமைப்புக்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.!
யாழ் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்புக்கான தீர்மானம் இன்று காலை 10 மணியளவில் சிறிய கலந்துரையாடலின் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது. இக்...
மனைவியும் மகளும் தனது பேச்சை மீறி செய்த செயலால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு!
யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஐயாத்துரை புலேந்திரன்...
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் – சாதனைப் புத்தகத்தில் பதிவதற்கு பெற்றோர் முயற்சி!
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர். சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ்...
நாகர்கோவில் கரைவலை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அதிகளவான சாளை மீன்கள்!
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் அதிகளவான சாளை மீன்கள் மீனவர்களுக்கு கிடைத்துவருகின்றன அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் மீன்களின் பிடிபாடு மிக குறைந்து காணப்பட்ட நிலையில்...
நகர சபையால் கொட்டப்பட்ட கழிவுகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு – குப்பை கொட்டுவதை கைவிட்ட நகரசபை.!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பருத்தித்துறை நகரசபைக்கு முறையிடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் விவசாயிகளின்...