யாழ்ப்பாண வலையொளியாளர் (YouTuber) கிருஸ்ணாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வலையொளியாளர் (YouTuber) கிருஸ்ணா மீதான வழக்கு இன்று (2) எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யுவதி ஒருவரிடம் அநாகரிகமாக வார்த்தையை பிரயோகித்தமை தொடர்பில் வலையொளியாளர் (YouTuber) கிருஸ்ணா, கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT