உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வடமராட்சி மாலை சந்தை இளம் குடும்பத்தர் கனடாவில் உயிரிழப்பு .!

யாழ் செய்திகள் 3 ஆண்டுகள் முன்
27 பார்வைகள்

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட  இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ் காய்ச்சால் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் சிவஞானசுந்தரராஜா கோபிரமணன் 41 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

கனடா செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர்…

28 0 0
கனடா செய்திகள்

கனடாவில் வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !

ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் . சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது . வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த…

32 0 0