இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ் காய்ச்சால் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் சிவஞானசுந்தரராஜா கோபிரமணன் 41 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Posts
போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம்...
சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் கலாச்சார நிகழ்வு.!
பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கான கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றைய தினம்(17) வடமராட்சி கிழக்கு கலாச்சார...
திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பிரபல கசிப்பு வியாபாரி!
வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் பல வருடங்களாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு பல குடும்பங்களை சீரழித்து வந்த மாலவன் என்பவர் இன்று (16) மருதங்கேணி பொலிஸாரால் கைது...
சீரற்ற காலநிலையால் மூன்று குடும்பங்கள் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 10 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வேலணை...
சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சியின் இரண்டாவது கந்தபுராண விழா!
வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய இரண்டாவது கந்தபுராண விழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் நாகபட்டினம் சோதிநாதன் தலைமையில் இன்று (16)...
யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்.!
யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று சனிக்கிழமை (15) இரவு போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்...
நெடுந்தீவில் துப்பாக்கி ஒன்று மீட்பு!
யாழ்ப்பாணம், நெடுந்தீவு - 9 ஆம் வட்டாரப் பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு...
தவிசாளருக்கு எதிராக செயலாளர் பொலிஸில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபையின் செயலாளரால் பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிராக இன்று (15) காலை முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்...
‘விதைகள் உறங்குவதில்லை’ எனும் திட்டத்தில் பனை விதைகள் நடுகை.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு கிராமத்தில் விதைகள் உறங்குவதில்லை எனும் திட்டத்தின் கீழ் புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் ஜனநாயக...
பருத்தித்துறையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு.!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு இன்று ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிசியந்த அமரசிங்க...









