யாழ் நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, பெருமளவான மாவா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 33 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!
வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழாவானது நேற்றையதினம் மருதனார்மடத்தில் உள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது...
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு.!
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நபர் இன்றையதினம் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு...
யாழில் அர்ச்சுனாவின் உருவப் பதாகைக்கு செருப்பு மாலை.!
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, அந்தப் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறிது நேரத்தில்...
உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்கின்றோம்; சர்வதேச நீதியை வலியுறுத்தி மாபெரும் போராட்டம்.!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் செம்மணியில்...
சர்வதேச அவதானத்துக்கு மத்தியில் இன்று செம்மணியில் நீதி அமைச்சர்.!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல்...
செம்மணியில் மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக மேலும் 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி...
சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் DIRC கூட்டம்.!
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் யாழில் sond நிறுவனத்தின் ஊடாக யாழ். சர்வ மதக் குழு உடன்...
செம்மணி புதைகுழி அகழ்வு; ஒரு எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் இரும்புப் பொருள்.!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வாய்வின் போது, மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டு,...
குடும்பம் குடும்பமாகக் கொ*ல்லப்பட்டு புதைப்பு; சர்வதேச ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகளை, அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும்...
நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக பதிவானது செம்மணி.!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக மேலும் 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி...









