• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு!

Bharathy by Bharathy
May 4, 2026
in இலங்கை செய்திகள்
0
38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு!
Share on FacebookShare on Twitter

கல்விப்புலத்தில் 38 வருட கால அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிபர். இராமு பத்மாவதி அரச பாடசாலை பணிகளில் இருந்து இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார்.

கண்டி-புசல்லாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், மலையகக் கல்வித்துறையில் சுமார் 38 வருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் அளப்பரிய சேவையாற்றி வந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது நீண்டகால அரச பாடசாலைக் கல்விப் பணியிலிருந்து எதிர்வரும் 07.05.2026 அன்று பணி ஓய்வு பெறவுள்ளார். கடந்த 1988 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அன்று தனது முதல் நியமனத்தைப் பெற்றுக்கொண்ட இவர், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றி மாணவர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்து கொண்டவராக திகழ்கிறார்.

கண்டி – புப்புரஸ்ஸ ஸ்டெலன்பர்க் தமிழ் வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தைப் பெற்று 03 ஆண்டுகள் (1988–1992) பணியாற்றினார். நுவரெலிய- கொட்டகலை, யதன்சைட் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1992 முதல் 1993 வரை இரண்டு ஆண்டுகள் முறையான ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.


பயிற்சியின் பின்னர் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஓராண்டு காலம் (1994–1995) பணியாற்றினார். புசல்லாவ – பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் நீண்டகாலச் சேவை புரிந்தார். இதனைத் தொடர்ந்து, அதிபர். இராமு பத்மாவதி தமது சேவைக்காலத்தில் மிக நீண்ட பணியை சுமார் 25 வருடங்களாக புசல்லாவ பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ந்துள்ளார்.

இந்த பாடசாலையில் 03 ஆண்டுகள் ஆசிரியையாகவும், இரண்டரை ஆண்டுகள் பதில் அதிபராகவும், 20 ஆண்டுகள் அதிபராகவும் கடமையாற்றி, பாடசாலையின் பௌதீக மற்றும் கல்வி ரீதியான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தார்.


தனது சேவையின் இறுதிப் பகுதியாக புசல்லாவ ரொத்ஸ்சைல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2026 மே 07 ஆம் திகதி வரை சுமார் 06 ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றி எதிர்வரும் 07.05.2026 தனது அரச பாடசாலை பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

பணியில் இருந்து ஓய்வு பெறும் அதிபர். இராமு பத்மாவதியின் எதிர்கால வாழ்வு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Posts

உயிர்காப்பு அங்கியை அணிய மறுத்த அர்ச்சுனா எம்.பியால் வாக்குவாதம்!

உயிர்காப்பு அங்கியை அணிய மறுத்த அர்ச்சுனா எம்.பியால் வாக்குவாதம்!

by Bharathy
May 4, 2026
0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை (Life Jacket) அணிய மறுத்து சக பயணிகளுடன்...

கோர விபத்தில் சிக்கி இளம் தாய் உயிரிழப்பு!

வெலிக்கடை சிறை கைதி உயிரிழப்பு ; பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

by Bharathy
May 4, 2026
0

வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதி சிறையில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகளின் பெரும்...

நெடுந்தூர பேருந்துப் பயணிகளுக்கு இணையவழி இருக்கை முன்பதிவு திட்டம் ஆரம்பம்!

நெடுந்தூர பேருந்துப் பயணிகளுக்கு இணையவழி இருக்கை முன்பதிவு திட்டம் ஆரம்பம்!

by Bharathy
May 4, 2026
0

நாட்டில் நெடுந்தூர பேருந்துப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இலகுவான முறையில் இருக்கைகளை முன்பதிவு செய்வதற்காக புதிய முன்னோடித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது....

கடந்த 57 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள வடிகால்!

கடந்த 57 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள வடிகால்!

by Bharathy
May 4, 2026
0

மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியில் உள்ள சுமார் 100 அடி நீளம் கொண்ட வடிகால் செப்பனிட படாமல் உள்ளதால் அந்த வடிகால் பகுதியில் உள்ள 12...

பிரித்தானிய உயர்ஸ்தானியர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல்!

பிரித்தானிய உயர்ஸ்தானியர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல்!

by Bharathy
May 4, 2026
0

இலங்லங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்களுக்கும் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பானது, நேற்றுமே 03 ஆம்...

கணவனைக் கொ*லை செய்து ; துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!

கணவனைக் கொ*லை செய்து ; துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!

by Bharathy
May 4, 2026
0

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை  கொலை செய்து அவரது உடலை  துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில்...

யாழ்ப்பாணத்தில் தேங்காயொன்று 6500 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணத்தில் தேங்காயொன்று 6500 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது!

by Bharathy
May 4, 2026
0

யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கானை...

செம்மணி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள்!

செம்மணி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள்!

by Bharathy
May 4, 2026
0

அரியாலை செம்மணி சித்துபாத்தி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி சித்துபாத்தி புதைகுழியில் அகழ்வின் 7 ஆம் நாள் அகழ்வு பணியில் 250 மனித...

யாழில் பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!

யாழில் பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!

by Bharathy
May 4, 2026
0

தமிழக தேர்தல் முடிவுகளானது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமானது முன்னணி வகிக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் விஜயின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

by Bharathy
May 4, 2026
0

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழாவினைத் தொடர்ந்து, சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி