• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கணவனைக் கொ*லை செய்து ; துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!

Bharathy by Bharathy
May 4, 2026
in இலங்கை செய்திகள்
0
கணவனைக் கொ*லை செய்து ; துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!
Share on FacebookShare on Twitter

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை  கொலை செய்து அவரது உடலை  துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில்  குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை 4 ஆம் திகதி மன்னார் பொலிஸாரினால்   மீட்கப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,மன்னார் மூர் வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொ*லை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப் படுத்தியதோடு கொலையை செய்த  குறித்த பெண்ணையும் அழைத்து வந்தனர்.பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர்  என்றும் கொ*லை செய்த அவரது மனைவி மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்  எனவும் தெரிய வருகிறது.குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொ*லை செய்யப்பட்டு   சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உரப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,கொ*லை செய்த அவரது மனைவி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மூர்வீதியில் எவ்வித பதிவுகளும் இன்றி வசித்து வந்துள்ளது தெரிய வருகிறது. இந்த நிலையில் குறித்த வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் குறித்த பெண்ணை உரிமை கோரிய அவரின் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

உயிர்காப்பு அங்கியை அணிய மறுத்த அர்ச்சுனா எம்.பியால் வாக்குவாதம்!

உயிர்காப்பு அங்கியை அணிய மறுத்த அர்ச்சுனா எம்.பியால் வாக்குவாதம்!

by Bharathy
May 4, 2026
0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை (Life Jacket) அணிய மறுத்து சக பயணிகளுடன்...

கோர விபத்தில் சிக்கி இளம் தாய் உயிரிழப்பு!

வெலிக்கடை சிறை கைதி உயிரிழப்பு ; பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

by Bharathy
May 4, 2026
0

வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதி சிறையில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகளின் பெரும்...

நெடுந்தூர பேருந்துப் பயணிகளுக்கு இணையவழி இருக்கை முன்பதிவு திட்டம் ஆரம்பம்!

நெடுந்தூர பேருந்துப் பயணிகளுக்கு இணையவழி இருக்கை முன்பதிவு திட்டம் ஆரம்பம்!

by Bharathy
May 4, 2026
0

நாட்டில் நெடுந்தூர பேருந்துப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இலகுவான முறையில் இருக்கைகளை முன்பதிவு செய்வதற்காக புதிய முன்னோடித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது....

கடந்த 57 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள வடிகால்!

கடந்த 57 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள வடிகால்!

by Bharathy
May 4, 2026
0

மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியில் உள்ள சுமார் 100 அடி நீளம் கொண்ட வடிகால் செப்பனிட படாமல் உள்ளதால் அந்த வடிகால் பகுதியில் உள்ள 12...

38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு!

38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு!

by Bharathy
May 4, 2026
0

கல்விப்புலத்தில் 38 வருட கால அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிபர். இராமு பத்மாவதி அரச பாடசாலை பணிகளில் இருந்து இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார். கண்டி-புசல்லாவ பகுதியை...

பிரித்தானிய உயர்ஸ்தானியர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல்!

பிரித்தானிய உயர்ஸ்தானியர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல்!

by Bharathy
May 4, 2026
0

இலங்லங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்களுக்கும் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பானது, நேற்றுமே 03 ஆம்...

யாழ்ப்பாணத்தில் தேங்காயொன்று 6500 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணத்தில் தேங்காயொன்று 6500 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது!

by Bharathy
May 4, 2026
0

யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கானை...

செம்மணி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள்!

செம்மணி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள்!

by Bharathy
May 4, 2026
0

அரியாலை செம்மணி சித்துபாத்தி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி சித்துபாத்தி புதைகுழியில் அகழ்வின் 7 ஆம் நாள் அகழ்வு பணியில் 250 மனித...

யாழில் பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!

யாழில் பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!

by Bharathy
May 4, 2026
0

தமிழக தேர்தல் முடிவுகளானது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமானது முன்னணி வகிக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் விஜயின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

by Bharathy
May 4, 2026
0

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழாவினைத் தொடர்ந்து, சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி