• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றது – ஜெய்சங்கர் தெரிவிப்பு.!

admin by admin
March 16, 2026
in இந்திய செய்திகள்
0
ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றது – ஜெய்சங்கர் தெரிவிப்பு.!
Share on FacebookShare on Twitter

போரால் பதற்றம் நிலவி வரும் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு எரிவாயு கப்பல்களை ஈரான் அனுமதித்தது, இந்தியா–ஈரான் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் பலன்களை அளித்துள்ளதை வெளிப்படுத்துகிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவி வரும் மோதல்களின் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20 சதவீதம் நடைபெறும் முக்கிய கடல்வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், ஜெய்சங்கரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.


கடந்த சனிக்கிழமை (15) சுமார் 92,712 மெட்ரிக் டன் திரவப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயுவை ஏற்றிச் சென்ற “சிவாலிக்” மற்றும் “நந்தா தேவி” எனும் இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் இந்தியாவை நோக்கிப் பயணிக்கும் போது ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘தி பைனான்ஷியல் டைம்ஸ்’ நாளிதழுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்த கப்பல்களின் பாதுகாப்பான பயணம் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் அதன் பலன்களையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.


ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதிலிருந்து, ஜெய்சங்கர் தனது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நான்கு முறை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாரசீக வளைகுடாவையும் அரேபியக் கடலையும் இணைக்கும் ஒரே கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் நுகர்வில் தினசரி சுமார் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய பாதையாகும்.

Related Posts

ஆந்திராவில் அதிக வெப்பம் – ஒரே நாளில் 18 லட்சம் கோழிகள் பலி!

ஆந்திராவில் அதிக வெப்பம் – ஒரே நாளில் 18 லட்சம் கோழிகள் பலி!

by selvan
May 25, 2026
0

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் 54 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப்...

கர்நாடகாவில் ஆற்றில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!

கர்நாடகாவில் ஆற்றில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!

by selvan
May 25, 2026
0

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஆற்று நீரில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் சிப்பிகளைப் சேகரித்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரே இவ்வாறு...

இந்தியாவில் கடும் வெப்ப அலை – 37 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடும் வெப்ப அலை – 37 பேர் உயிரிழப்பு!

by selvan
May 25, 2026
0

இந்தியாவின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தற்போது நிலவி...

கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – அயலவர் கைது!

கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – அயலவர் கைது!

by selvan
May 23, 2026
0

கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பு எதிர்வீட்டில் வசித்த நன்கு...

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்

by selvan
May 23, 2026
0

தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்...

இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

by selvan
May 23, 2026
0

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத்...

தமிழக முதலமைச்சர் விஜயின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி திருபுபடுத்தப்பட்டுள்ளது!

by selvan
May 23, 2026
0

ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக்...

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!

by Mathavi
May 22, 2026
0

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

சமூக ஊடகங்களில் வெடித்த புதிய அரசியல் அலை – வைரலான ‘கரப்பான்பூச்சி’ இயக்கம்!

by selvan
May 22, 2026
0

இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களின் விரக்தியையும், அரசியல் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ள “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party - CJP) என்ற நையாண்டி இணைய...

வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் மோடி

வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் மோடி

by selvan
May 22, 2026
0

ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு திரும்பினார்.கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி