அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1 மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் ஆயுதம் ஏந்திய ஒருவர் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதையடுத்து வர்த்தக நிலையத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் 21 வயதான சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மவுண்ட் ட்ரூட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.உணவு விடுதியில் இருந்து பெறப்பட்ட காட்சிகளில், தரையில் இருந்த ஒரு சந்தேக நபரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடிப்பதைக் காட்டுகின்றது.
Related Posts
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 14 பேர் பலி!
லெபனான் மற்றும் இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் தங்களின் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம்...
வேல்ஸில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்!
வேல்ஸில் உள்ள கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
எபோலா தொற்று – உலக நாடுகளின் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!
கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...
உடைந்து விழும் அபாயத்தில் மெஸ்ஸியின் சிலை!
கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்ட 70 அடி உயரமான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை, பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மீண்டும்...
கென்யாவில் பாடசாலை விடுதியில் தீ விபத்து – 16 மாணவிகள் பலி!
கென்யாவில் பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். கென்யத் தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்கில்...
தமது நாட்டை ஊடுருவிய வானூர்தி ஒன்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக ஈரான் அறிவிப்பு!
ஈரானின் கடலோர மாகாணமான புஷெஹ்ரில் ஊடுருவிய "பகைமைப் போக்குடைய விசித்திர வானூர்தி" ஒன்றை நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளதாக ஈரான் வான் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். இச்சம்பவம்...
லாவோஸில் ஒரு வாரமாக குகைக்குள் சிக்கியிருந்த ஐவர் மீட்பு: இருவரைக் காணவில்லை!
லாவோஸின் சல்சோம்பூன் மாகாணத்தில் உள்ள குகையொன்றினுள் சிக்கியிருந்த ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குகையினுள்தங்கம் தேடச் சென்ற 7 உள்ளூர்வாசிகள், பலத்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து...
ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
ஈரானின் இராணுவ எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் வருவாய் ஆதாரங்களைக் குறிவைத்து அமெரிக்க நிதித்துறை புதிய மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அதிரடியாக அறிவித்துள்ளது. சர்வதேச...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளநா. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 115.71 டொலர்களால் வீழ்ச்சியடைந்து, 4,386.19...
லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு...










