• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானம்; வெளியேற்றப்பட்ட விவசாயிகள்..!

admin by admin
August 13, 2025
in உலக செய்திகள்
0
அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானம்; வெளியேற்றப்பட்ட விவசாயிகள்..!
Share on FacebookShare on Twitter

வியட்நாமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி மலிவு விலையில் வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த கோல்ஃப் மைதான திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், ட்ரம்ப் நிறுவனத்திற்கு 5 மில்லியன் டொலர் உரிம கட்டணம் செலுத்தி செயற்படுத்த உள்ளது.

ட்ரம்பின் இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள், ஒரு சதுர மீட்டருக்கு 12 முதல் 30 டொலர் வரை இழப்பீடு தருவதாக தெரிவித்துள்ளனர். வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.

ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு 3,200 டொலர் மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு.

990 ஹெக்டேர் நிலம் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.

Related Posts

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 14 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 14 பேர் பலி!

by selvan
May 29, 2026
0

லெபனான் மற்றும் இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் தங்களின் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம்...

வேல்ஸில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்!

வேல்ஸில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்!

by selvan
May 29, 2026
0

வேல்ஸில் உள்ள கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

எபோலா தொற்று – உலக நாடுகளின் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

by selvan
May 29, 2026
0

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...

உடைந்து விழும் அபாயத்தில் மெஸ்ஸியின் சிலை!

உடைந்து விழும் அபாயத்தில் மெஸ்ஸியின் சிலை!

by selvan
May 29, 2026
0

கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்ட 70 அடி உயரமான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை, பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மீண்டும்...

கென்யாவில் பாடசாலை விடுதியில் தீ விபத்து – 16 மாணவிகள் பலி!

கென்யாவில் பாடசாலை விடுதியில் தீ விபத்து – 16 மாணவிகள் பலி!

by selvan
May 29, 2026
0

கென்யாவில் பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். கென்யத் தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்கில்...

தமது நாட்டை ஊடுருவிய வானூர்தி ஒன்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக ஈரான் அறிவிப்பு!

தமது நாட்டை ஊடுருவிய வானூர்தி ஒன்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக ஈரான் அறிவிப்பு!

by selvan
May 29, 2026
0

ஈரானின் கடலோர மாகாணமான புஷெஹ்ரில் ஊடுருவிய "பகைமைப் போக்குடைய விசித்திர வானூர்தி" ஒன்றை நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளதாக ஈரான் வான் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். இச்சம்பவம்...

லாவோஸில் ஒரு வாரமாக குகைக்குள் சிக்கியிருந்த ஐவர் மீட்பு: இருவரைக் காணவில்லை!

லாவோஸில் ஒரு வாரமாக குகைக்குள் சிக்கியிருந்த ஐவர் மீட்பு: இருவரைக் காணவில்லை!

by selvan
May 29, 2026
0

லாவோஸின் சல்சோம்பூன் மாகாணத்தில் உள்ள குகையொன்றினுள் சிக்கியிருந்த ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குகையினுள்தங்கம் தேடச் சென்ற 7 உள்ளூர்வாசிகள், பலத்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து...

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

by selvan
May 29, 2026
0

ஈரானின் இராணுவ எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் வருவாய் ஆதாரங்களைக் குறிவைத்து அமெரிக்க நிதித்துறை புதிய மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அதிரடியாக அறிவித்துள்ளது. சர்வதேச...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

by selvan
May 28, 2026
0

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளநா. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 115.71 டொலர்களால் வீழ்ச்சியடைந்து, 4,386.19...

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

by selvan
May 28, 2026
0

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி