• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கொக்குவில் சந்தை தொடர்பாக தவிசாளர் விடுத்த அறிவித்தல்..!

admin by admin
July 9, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
கொக்குவில் சந்தை தொடர்பாக தவிசாளர் விடுத்த அறிவித்தல்..!
Share on FacebookShare on Twitter

கொக்குவில் சந்தை தொடர்பான அறிவித்தல் ஒன்றினை நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப்பொருட்கள் வெட்டுவதற்கு மற்றும் இறால் சுத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்படுகின்றது.

    • 1 கிலோ கிராம் நண்டு வெட்டுவதற்கு 50 ரூபா
    • 1 கிலோ கணவாய் வெட்டுவதற்கு 100 ரூபா
    • 1 கிலோ கிராம் சுறா மீன் வெட்டுவதற்கு 100 ரூபா
    • 1 கிலோ கிராம் திருக்கை வெட்டுவதற்கு 50 ரூபா
    • 1 கிலோ கிராம் பெரிய இறால் சுத்தப்படுத்துவதற்கு 100 ரூபா
    • 1 கிலோ கிராம் சிறிய இறால் சுத்தப்படுத்துவதற்கு 120 ரூபா
    • 1 கிலோ கிராம் மீன் வெட்டுவதற்கு 50 ரூபா

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக கட்டணம் எதுவும் அறவிட முடியாது. அவ்வாறு அறவிடப்படின் 021 2222700 அல்லது 021 2212178 என்ற இலக்கங்களூடாக பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம். விசாரணைகள் மூலம் மேலதிக கட்டணம் அறவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் கொக்குவில் பொதுச் சந்தையில் கடலுணவு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கடலுணவுப் பொருட்களினை வெட்டுதல் சுத்தப்படுத்தில் ஈடுபடமுடியாது.

கொக்குவில் பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரமாக விற்பனைச் செயற்பாட்டில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரமாக போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

நீரில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் படல்கும்பர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது....

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

by Mathavi
May 26, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாக பக்திப்...

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
May 26, 2026
0

சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட பி பிரிவில் கடந்த 22 ஆம் திகதி வீட்டார் மஸ்கெலியா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபட சென்ற வேளையில் கவரவலை ஏ...

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

by Mathavi
May 26, 2026
0

மலையக மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அவர்களின் இருப்புக்கான போராட்டங்களை நவீன அழகியலோடு மேடையேற்றும் ஒரு உன்னத முயற்சியாக, சங்கு கலைக்கழகத்தின் தயாரிப்பில் உருவான ‘அக்கினிக்குஞ்சு’ மேடை...

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் சிக்கினார்.!

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியில், நேற்று திங்கட்கிழமை (25) இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 02 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர்...

பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு.!

பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர்...

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

by Mathavi
May 26, 2026
0

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் தீர்ப்புகளையும் ஜூன்...

தமிழர்கள் தங்களது போராட்டத் தலைவர்களை நினைவுகூரக் கூடாது என்று கருதுகின்றது அரசு.!

தமிழர்கள் தங்களது போராட்டத் தலைவர்களை நினைவுகூரக் கூடாது என்று கருதுகின்றது அரசு.!

by Mathavi
May 26, 2026
0

"தங்களுக்கும் தங்களது போராட்டத்துக்கும் தலைமை தாங்கிய விடுதலை வீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூரக் கூடாது என அரசாங்கம் சிந்திக்கின்றது. அது சரியானது அல்ல. ஆனால் அவ்வாறுதான் ஆளுந்தரப்பு...

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
May 26, 2026
0

ரூபாய் பத்தாயிரம் தருவதாகக் கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகரை கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!

by Mathavi
May 26, 2026
0

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நேற்று (25) மாலை படகில் கடத்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 இலட்சம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி