• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2025

admin by admin
May 9, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்ற பாதைக்கான வழி கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மனதில் ஒரு சந்தோஷம் பிறக்கும். குழந்தைகளுடன் நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்புக்கு இடம் கொடுங்கள். கொஞ்சம் சுறுசுறுப்போடு நடக்க வேண்டும். முக்கியமான வேலைகளை 1/2 மணி நேரத்திற்கு முன்பாகவே செய்து முடிக்க வேண்டும். எந்த ஒரு வேலையையும் கடைசி நிமிடம் வரை எடுத்துச் செல்ல வேண்டாம். சோம்பேறித்தனத்திற்கு விடுதலை கொடுங்கள். நிச்சயம் இன்று நல்லதே நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் ஒத்துழைக்க மாட்டார்கள். வேலை செய்யும் இடம் வியாபாரம் எல்லாவற்றிலும் சில பல தடைகள், தடங்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கவலைப்படக்கூடாது. எல்லாரையும் அனுசரித்து, எல்லோருடைய கருத்தையும் கேட்டு நடப்பது நல்லது. பொறுமையை கைவிட வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். உறவுகளோடு நேரத்தை செலவு செய்ய நேரம் கிடைக்கும். உறவுகள் மத்தியில் நல்ல பெயரும் கிடைக்கும். ஆனால் பேசும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அனாவசியமாக பேசுவதை குறைத்து கொண்டால், இன்று பிரச்சனைகளும் குறையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்கள் உங்களை குறை சொன்னாலும், உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும் கோபப்படக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் அனுசரணை தேவை. பொறுத்தார் பூமி ஆள்வார். இதை நீங்கள் இன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரிவர நடக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். உற்சாகத்திற்கு எந்த குறைபாடும் ஏற்படாது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் சந்திப்பு மனதிற்கு திருப்தியை கொடுக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு முடிவை எடுப்பதற்கு பலமுறை யோசனை செய்தும், தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது. குழப்ப நிலையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புது முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பொறுமையாக இருங்கள். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அகல கால் வைக்க வேண்டாம். அதிக பணத்தை செலவு செய்து எந்த பொருளும் வாங்க வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமும் சந்தோஷமும் அளவுக்கு மீறி கிடைக்கப் போகிறது. மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும். காதல் கைகூடும். குடும்பத்தில் சந்தோஷம் பெருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையே இல்லாதவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். அதுவும் உங்கள் மனதிற்கு பிடித்தபடி எல்லாமே நடப்பதால் இறைவனுக்கு இன்று நன்றி சொல்ல மறக்காதீங்க.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் நீங்கள் கையில் எடுத்தால் அது வெற்றி கரமாக முடியும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம்., நகை அடமானத்தில் இருந்தால் அதை மீட்பதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். கடன் சுமை குறையும் மன நிம்மதி கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று உங்களுடைய வாழ்க்கை ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கும். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று உங்களுடைய மனநிலை இன்று பல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கும்‌. சில சமயம் நாம் எடுக்கும் தாறுமாறான முடிவுகள் கூட நமக்கு நல்லதை செய்யும். அது போல தான். இன்று உங்களுக்கு. நீங்கள் என்ன செய்தாலும் அதன் மூலம் கடவுள் உங்களுக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கப் போகின்றான். என்ஜாய் பண்ணுங்க.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக யாரிடமும் சண்டைக்குப் போய் நிற்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். புது நண்பர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கப் போகிறது. வேலையில் செய்து வந்த தவறை திருத்திக் கொள்வீர்கள். உங்களுடைய தகுதியை நிரூபிப்பதற்கு அயராது உழைப்பீர்கள். வெற்றியும் காண்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி