• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

Mathavi by Mathavi
April 26, 2025
in வாசகர் பக்கம்
0 0
0
நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்
Share on FacebookShare on Twitter

விளக்கவுரை
எழுத்தாளர். ஆதன் குணா

என்னுடைய முதல் எழுத்துரு பதிப்பானது கவிதையில் இருந்தே தொடங்குகிறது. சிறு சிறு துளிகளாக வடித்து இந்த கவிதை நூலினை சிற்பமாக வடித்துள்ளேன். நீண்ட பயணத்தை இந்த கவிதை நூலில் இருந்தே ஆரம்பிக்கிறேன். பெரும்பாலான கவிஞர்கள் இயல்பனா பார்வையிலே கவிதைகளை கோர்ப்பார்கள். அவை உணர்ச்சிச்சிகளாக இருக்கலாம், உறவுகளாக இருக்கலாம், அன்பாக இருக்கலாம், அரசியலாக இருக்கலாம், போராட்டமாக இருக்கலாம், சமூக விடுதலையாக இருக்கலாம், பெண்ணிய விடுதலையாக இருக்கலாம் ஆனால் என்னுடைய தொகுப்புக்களில் ஆங்காங்கே எல்லா விடயங்களையும் தொட்டுச் செல்கிறேன். இந்த எண்ணங்கள் என்னுள் வாசிப்பின் தாக்கத்தினாலேயே ஏற்பட்டது. சமூக மாற்றத்தின் பல விதைகளை இந்த நூலின் மூலமாக விதைக்க தொடங்குகிறேன்.

குழந்தை மனசு எனும் தலைப்பில்

ADVERTISEMENT

“நீண்ட தூரம் வந்ததால்
இளைப்பாறுகிறது மழை
இளைப்பாறியதும் சென்றுவிடும் என்று
தெரியாத இலைகளின் மேல் “

சுயநலன் எனும் தலைப்பில்

“வற்றிய வயிற்றின்
பசியைத் தீர்க்க – வாசலில்
பணியாத கைகள்
உயிரற்ற சிலைகளின்
வயிற்றை நிறைக்க உயர்கிறது
கோவில் உண்டியல்களின் மேல்”

அழியும் இயற்கையின் இசை எனும் தலைப்பில்

“செல்களின் பாடல்கள்
காதைக் கிழித்ததால்
வண்டுகளின் பாடல்கள்
வழிந்து ஓடியது “

நான் எனும் தலைப்பில்

“அசைந்த என்னை
முக்கித் தள்ளினாள் அம்மா
பிதுங்கிய என்னை
போர்த்துத் தூக்கினார் அப்பா “

பிறப்பால் உயர்வு தாழ்வு எனும் தலைப்பில்

“ரத்தப் போர்வைக்குள் சுருண்டு படுத்து
மண் மெத்தையில் அழுது புரண்டு
கிடைத்த விரலைப் பிடித்து நடந்து
குட்டிக் குரலில் மழலை பேசி
குலம் தழைக்க குடம் உடைத்து
வெள்ளை மனமாய் ஈன்ற உன்னை
எந்தக்
கொள்ளையரடா மாற்றியது
உயர்வு தாழ்வு பார்க்க!”

வரலாற்றில் ஒருவனுக்காக எனும் தலைப்பில்

“ஓங்கிய கைகள்
துண்டாகிப் போனதப்பா
நிமிர்ந்த மார்புகள்
கிழிபட்டு சிதைந்ததப்பா
சிவந்த நீர்த் துளிகள்
ஆறாக ஓடினதப்பா
திசையின்றி திரிகிறது
பலி கொடுத்த இமைப்பா
முற்றுப்பெறா இலக்கு ஒன்று
தேங்கித்தான் கிடைக்குதப்பா
இறக்காத இறைவனை
எதிர்பார்த்துக் கிடக்குதப்பா “

போர் எனும் தலைப்பில்

“பிஞ்சுகளை நசுக்கினீர்கள்
பெண்களை புணர்ந்தீர்கள்
இழக்க இனி எதுவுமில்லை
இன
விடுதலைதான்
இறுதி எல்லை

வடிந்த உதிரத்தை
பூசிடுவாய் நெஞ்சினிலே
(அவன் ) கிழித்த ஆடையை
இறுக்கிடுவாய் இடுப்பினிலே
சிறுத்தையின் பாய்ச்சலாய்
பாய்ந்து விழு எதிரியிலே
ஏந்திய வாளை இறங்கி விடு
அவன் நெஞ்சினிலே

பொறுத்த காலம் இனி இல்லை
போர்தான் இதனெல்லை
நீ
அழித்த இனம் எமதென்று
அறளச் செய்
அவன் உயிர் நின்று “

தமிழர்களின் வாழ்வு முறை, சமயம், வாழ்வியல் போன்ற பலவற்றை நான் எழுதினாலும் சாதி, மதம், உரிமை, விடுதலை, முன்னோர்களின் தியாகங்கள் போன்ற மாற்றங்களின் எண்ணப்பாடுகளையே அதிகம் விரும்புபவனாகவும் அதில் மாற்றத்தினை எதிர்பார்ப்பவனாகவும் எனது எண்ண ஓட்டம் நீள்கிறது.

எனது இந்த கவிதை வரிகள் முடிவின்றி நீளும் என்பது உறுதியான நம்பிக்கையாகும்.

நூல் :- நான்கு விரல்களுக்குள்
பேனாவின் யுத்தம்

எழுத்தாளர் :- ஆதன் குணா

விலை :- 500 ரூபாய்

விளக்கவுரை

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! Today
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      நான் இந்து அல்ல, நீங்கள்..!

      நான் இந்து அல்ல, நீங்கள்..!

      by Thamil
      May 23, 2025
      0

      நூல் :- நான் இந்து அல்ல, நீங்கள்எழுத்தாளர் :- தொ. பரமசிவம்விலை :- ரூபா. 50 உலகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய...

      ஆகாயத்துக்கு அடுத்த வீடு..!

      ஆகாயத்துக்கு அடுத்த வீடு..!

      by Thamil
      May 16, 2025
      0

      நூல் :- ஆகாயத்துக்கு அடுத்த வீடுஎழுத்தாளர் :- மு. மேத்தாவிலை :-800 ரூபாய் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிதை நூலை கைகளில் ஏந்தினேன். நூலின் முதல்...

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      by Thamil
      May 9, 2025
      0

      தீபச்செல்வன் என்ற புனைப்பெயர் கொண்ட அண்ணன் பிரதீபன் ஈழ தேசத்தில் தவிர்க்கவும் மறுக்கவும் முடியாத எழுத்தாளராவார். ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த அண்ணன் தீபச்செல்வனின் எழுத்துக்கள் தூங்கும்...

      உணர்வுகளின் சங்கமம்..!

      உணர்வுகளின் சங்கமம்..!

      by Thamil
      May 9, 2025
      0

      சிறுவயதிலிருந்து தாயின் அன்பினையும் அரவணைப்பினையும் அள்ளிப் பருகிய ஆண் பிள்ளைகளில் அரியநாயகமும் ஒருவராவார். தமிழின் தொன்மை நூல்களினை ஆங்காங்கே கிடைக்கின்ற நேரத்தில் படித்து கதையாக, பாடலாக தாய்...

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      by Mathavi
      April 20, 2025
      0

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல் புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும்...

      மூன்றாவது கண்

      மூன்றாவது கண்

      by Mathavi
      April 18, 2025
      0

      கவிஞர் இரா. மேரியனின் படைப்புகளில் ஒன்றான "மூன்றாவது கண் " கவிதை நூலினை வாசிக்க வாசிக்க கவிதைகளில் இன்பம், புத்துணர்ச்சியின் ஈடுபாடு அதிகமாக தென்படுகிறது. மரபணுவில் கவிதைத்...

      குமுதாவின் கதை… பாகம் = 01

      குமுதாவின் கதை… பாகம் = 01

      by Mathavi
      April 10, 2025
      0

      அஹா என்ன ஒரு அதிசயம் எங்கு பார்த்தாலும் பச்சை பசலையாக காட்சியளிக்கும் இயற்கை. வண்ண வண்ண பூக்களில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளின் கீச்சிடும் சத்தம்...

      என்னைத் தேடுகிறேன்

      என்னைத் தேடுகிறேன்

      by Mathavi
      April 10, 2025
      0

      கிணற்றடித் தென்னையின் கீழ்தென்னோலைத் துண்டொன்றைஎடுத்துப் போட்டுதென்னை நிழலையும்கடந்து வரும்பனித் துளிகளைஉடலில் சுமந்துதூங்கிய இரவுகள் அடுத்த கிணற்றடிகளின்நீர் இயந்திரங்களின் சத்தம்தாலாட்டாகத் தூங்க வைக்கஅடிக்கடி விழித்துமீண்டும் கண்களைஇறுக மூடித்தூங்கும் முயற்சிகள்...

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      by Bharathy
      April 8, 2025
      0

      சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு மாத்திரம் இலவச (Wifi) வழங்குவதாகவும் வெளிநாட்டவர்களுக்கு இவ் வசதிகள் இல்லையெனவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களின்...

      Load More
      Next Post
      13,000 ஏக்கர் எரிந்தது – நியூஜெர்சியில் காட்டுத்தீ

      13,000 ஏக்கர் எரிந்தது – நியூஜெர்சியில் காட்டுத்தீ

      மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் பதவி பறிக்கப்படும்.!

      மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் பதவி பறிக்கப்படும்.!

      சேப்பாக்கத்தில் முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி!

      சேப்பாக்கத்தில் முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி