• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 26, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

Sangeetha by Sangeetha
April 16, 2025
in ராசி பலன்கள்
1 0
0
இன்றைய ராசிபலன்கள்- 04-02-2025!
Share on FacebookShare on Twitter

மேஷம்

எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் எதிரிகள் செய்யும் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.மாமனார் வீட்டில் கடன் வாங்குவீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.

ADVERTISEMENT

அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தியை எதிர்பார்ப்பீர்கள். காணாமல் போன பொருளை திரும்ப பெறுவீர்கள். வயிற்றுக்கோளாறுக்காக மருத்துவச் சிகிச்சை செய்வீர்கள். காதலியுடன் வெளியூர் செல்வீர்கள். கால நேரம் பார்க்காமல் வேலை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் பாதிப்பை அடைவீர்கள். உறவினர்கள் மத்தியில் மரியாதை குறைவதை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

வருமானத்திற்கு இடையூறாக இருந்த தடைகளை தாண்டுவீர்கள். தைரியமாக பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் பெறுவீர்கள். காதலியின் அலட்சியத்தால் மன சஞ்சலம் அடைவீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிப்பவர்கள் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனையை பேசி தீர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட எண்: 5 9 4 3 

கடகம்

நீண்டநாள் நண்பரின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.தென்னைமரதோப்பு குத்தகைகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். பணப்பயிர்களை நடவு செய்து விற்பனையில் சாதனை படைப்பீர்கள். ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கடன் சுமையை குறைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.

அதிர்ஷ்ட எண்: 2 3 8 5 

சிம்மம்

கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் அடைவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் எல்ஐசியில் அதிக பாலிசி சேர்ப்பீர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தால் பாதிக்கப்படுவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.

அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி

கடனை அடைத்து மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள். பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவியில் மாற்றமும் ஊதிய உயர்வும் அடைவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்: 5 1 2 9 

துலாம்

தொழிலை விரிவுபடுத்த கடினமாக உழைப்பீர்கள். அதிக சிரமப்பட்டு வியாபாரத்தை நடத்துவீர்கள். எதிர்பார்த்த அரசாங்க வேலைகள் தாமதமாவதால் சங்கடப்படுவீர்கள். உறவினர்களின் அவமானத்தால் உற்சாகம் இழப்பீர்கள். முதுகு வலியால் சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வும் மன உளைச்சலும் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.

அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்

வீடு கட்டும் வேலையில் சுணக்கத்தை பார்ப்பீர்கள்.பழுதான வாகனத்தை சரிப்படுத்துவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பாதிப்பு அடைவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் சிக்கலை சந்திப்பீர்கள். அரசுப் பணியில் பைல்களைக் கையாளும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். தேவையில்லாத வாக்குறுதிகளை யாருக்கும் வழங்காதீர்கள். பண முடக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.

அதிர்ஷ்ட எண்: 9 3 8 5 

தனுசு

தட்டும் இடத்திலெல்லாம் பணம் கொட்டி சந்தோஷத்தில் திளைப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் பார்ப்பீர்கள். வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். இல்லத்தரசியின் இதமான போக்கால் நிம்மதியாக தூங்குவீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.

அதிஷ்ட எண்: 3 7 6 1 

மகரம் 

தொலைதூரப் பயணங்களால் குடும்பத்தை பிரிவீர்கள். மேற்படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சந்தோசங்களை அனுபவிப்பதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு, மரியாதை. செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த முயற்சி எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்

பிள்ளைகளால் சோதனையை சந்திக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். கணவன் மனைவி பிரச்சினையால் டென்ஷனாவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரித்து சிரமப்படுவீர்கள். உறவுகளுக்குச் செலவு செய்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். அறிமுகமில்லாத யாருடனும் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

அதிக அலைச்சல் காரணமாக உடல் சோர்வால் பாதிக்கப்படுவீர்கள். வேளாவேளைக்கு உணவருந்தக் கூட நேரம் கிடைக்காமல் வேலை பார்ப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் பெரிதாக பயன் அடைய மாட்டீர்கள். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.

அதிர்ஷ்ட எண்: 3 8 5 

Thinakaran
406 718.1K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 2 days ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 3 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 3 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      by Mathavi
      May 25, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன்...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 24.05.2025

      by Sangeetha
      May 24, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். ப்ரமோஷனுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 23.05.2025

      by Sangeetha
      May 23, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருந்தால் நல்லதுக்கு மேல் நல்லது நடந்து கொண்டே இருக்கும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நண்பர்களை கூடவே...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 22.05.2025

      by Sangeetha
      May 22, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் சிக்கல்கள் சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். மன நிம்மதி இருக்கும்....

      இன்றைய ராசி பலன்கள் – 21.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 21.05.2025

      by Thamil
      May 21, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளிலும் சரி, உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, அலட்சியமாக...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 20.05.2025

      by Sangeetha
      May 20, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.அன்றாட வேளையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிரச்சனை என்றதுமே, உங்கள்...

      இன்றைய ராசி பலன்கள் – 19.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 19.05.2025

      by Mathavi
      May 19, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இந்த வாரத்தின் துவக்கமே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேளையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட உங்களுடைய திறமையை...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 18.05.2025

      by Sangeetha
      May 18, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிக்கலாம். நிதிநிலைமை சீர்படும். தேவைக்கு ஏற்ப பணம் கைக்கு வரும். தேவைகளை சரியாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். பண...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 17.05.2025

      by Sangeetha
      May 17, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற நிறைய வழிகள் கிடைக்கும். சந்தர்ப்பங்களை கை நழுவ விடாதீர்கள். குல தெய்வத்தை கும்பிடுங்கள். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும்...

      Load More
      Next Post
      நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு; அச்சத்தில் மக்கள்.!

      நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு; அச்சத்தில் மக்கள்.!

      இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

      இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

      காசா மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல் ஏவுகணை

      காசா மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல் ஏவுகணை

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி