• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

லசந்தவின் கொ லைக்கு நீதி வழங்கும் சமநேரம் இசைப்பிரியாவின் கொ லைக்கும் நீதி வழங்க வேண்டும்.!

Mathavi by Mathavi
February 8, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
லசந்தவின் கொ லைக்கு நீதி வழங்கும் சமநேரம் இசைப்பிரியாவின் கொ லைக்கும் நீதி வழங்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படு கொலைக்கு நீதி வேண்டி லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் உறுதியாக இருப்போம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நீதி அவசியம் லசந்தவின் குடும்பம் போன்று வடக்கு கிழக்கில் மாகாணங்களில் படு கொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்களுக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை. நிமலராஜன் தொடக்கம் இசைப்பிரியா வரை இவர்களுக்கான நீதியையும் பெற்றுக் கொடுப்போம் என பிரதமர் உறுதிப்படுத்துவதுடன் செயல் வடிவத்தையும் காட்ட வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

ஊடகத்துறையில் பணியாற்றியதுடன் கலைத்துறையிலும் சிறப்பான படைப்புக்களை வழங்கிய இசைப்பிரியா இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 17 திகதி வட்டுவாகல் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் எவ்வாறு படு கொலை செய்யப்பட்டார் என்பதற்கு சனல் நான்கு ஊடகத்தின் ஊடாக ஆதாரங்கள் வெளிவந்தன. அதன் அடிப்படையில் சரணடைந்த ஊடகவியலாளர் படு கொலை செய்யப்பட்ட முறை மனித குலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு அசிங்கமானது எனவே பிரதமர் அவர்களே நீங்களும் பெண் என்ற வகையில் இசைப்பிரியாவுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள்.

இறுதிப் போரில் இசைப்பிரியாவின் கணவன் சிறிராம் கொல்லப்பட்டதுடன் அவரது மகள் அகல்யா பிறந்து இரண்டு மாதங்களில் மருத்துவ வசதியும் பால்மாவும் இல்லாமையால் புதுமாத்தளனில் இறந்தார். அத்தனை துயரங்களையும் சுமந்து கொண்டு சரணடைந்த இசைப்பிரியா படு கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கான நீதி கிடைக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! Today
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் Today
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

      துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

      by Thamil
      May 27, 2025
      0

      தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம்...

      சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

      சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

      by Thamil
      May 27, 2025
      0

      உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி, புறாமலைத் தீவு மற்றும் திருகோணமலை...

      மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

      மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் மன்னார்...

      யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். இவர் நல்லூரைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37)...

      யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

      யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

      by Thamil
      May 27, 2025
      0

      சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றைய...

      ஆனையிறவு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

      ஆனையிறவு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

      by Thamil
      May 27, 2025
      0

      ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 13.05.2025 ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டமானது இன்றைய தினம் (27) உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் எம் .ஜே. பி. துவான்...

      தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க வேண்டும் – சிறீதரன் கோரிக்கை..!

      தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க வேண்டும் – சிறீதரன் கோரிக்கை..!

      by Thamil
      May 27, 2025
      0

      "ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின்...

      தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஏதுவான சாதகநிலை – ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு..!

      தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஏதுவான சாதகநிலை – ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      "வவுனியா மாநகரசபை உட்பட வன்னியின் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சாதக நிலைமை உள்ளதாக" தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

      போக்குவரத்து நெரிசலுக்குள்ளான கொழும்பு..!

      போக்குவரத்து நெரிசலுக்குள்ளான கொழும்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      கொழும்பு - கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ள நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதால்...

      Load More
      Next Post
      நளீம் எம்.பி. மீது தாக்குதல்!

      நளீம் எம்.பி. மீது தாக்குதல்!

      மரக்குற்றிகளை இறக்கிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

      மரக்குற்றிகளை இறக்கிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

      இம் மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைக்கப்படும்!

      இம் மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைக்கப்படும்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி