• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

Mathavi by Mathavi
January 11, 2025
in உலக செய்திகள்
0 0
0
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத் தீயானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் பரவத்தொடங்கியது.

பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த காட்டுத்தீயால் குறைந்தது 10,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! Today
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! Today
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      கனடாவில் இனப்படுகொ லை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதா?

      கனடாவில் இனப்படுகொ லை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதா?

      by Sangeetha
      May 28, 2025
      0

      கனடாவின் சிங்கௌசி பூங்காவில் உள்ள தமிழின இன அழிப்பு நினைவுச்சின்னம் சேதப்படுத்தபட்டதான தகவல்கள் சமுக வலைத்தளங்களில் பரவியிருந்தமை தமிழ் மக்களை விசனப்படுத்திய நிலையில் பிரதான நினைவு சின்னத்துக்கு...

      தொடர் தாக்குதலில் 4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

      தொடர் தாக்குதலில் 4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

      by Sangeetha
      May 28, 2025
      0

      ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷியா-உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு...

      எவரெஸ்ட் சிகரத்தில் 31-வது முறையாக ஏறி சாதனை படைத்த 55 வயது நபர்

      எவரெஸ்ட் சிகரத்தில் 31-வது முறையாக ஏறி சாதனை படைத்த 55 வயது நபர்

      by Sangeetha
      May 28, 2025
      0

      நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இமயமலையில் வாழும் பழமையான இனக்குழுவாகும். இன்றளவும் இவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள். அப்படி...

      ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக் கொ லை!!

      ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக் கொ லை!!

      by Sangeetha
      May 27, 2025
      0

      ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நகர நீதி துறையில் நீதிபதியாக...

      இந்திய மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து – அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

      இந்திய மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து – அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

      by Sangeetha
      May 27, 2025
      0

      அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் விசா...

      இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

      இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

      by Sangeetha
      May 27, 2025
      0

      காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு...

      உக்ரைன் மீது ஒரே இரவில் ரஷியா ஏவிய 300+ டிரோன்கள்!- பதற்றம் உச்சம்!”

      உக்ரைன் மீது ஒரே இரவில் ரஷியா ஏவிய 300+ டிரோன்கள்!- பதற்றம் உச்சம்!”

      by Sangeetha
      May 27, 2025
      0

      ரஷியா-உக்ரைன் இடையே 3-வது ஆண்டாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு மத்தியில் ரஷியா தனது டிரோன் வீச்சு தாக்குதல்களை அதிகரித்ததால், கடந்த வாரத்தில்...

      உக்ரைன் தலைநகர் மீது இன்று ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

      உக்ரைன் தலைநகர் மீது இன்று ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

      by Sangeetha
      May 24, 2025
      0

      உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று சனிக்கிழமை(24) ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

      அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கப்படாவிட்டால் 25% வரி: ட்ரம்ப் எச்சரிக்கை!

      அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கப்படாவிட்டால் 25% வரி: ட்ரம்ப் எச்சரிக்கை!

      by Sangeetha
      May 24, 2025
      0

      அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால், அவற்றுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஒரேயடியாக ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது...

      Load More
      Next Post
      கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது தாக்குதல்.!

      கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது தாக்குதல்.!

      பதறுகின்றது அநுர அரசு; மொட்டுக் கட்சி விளாசல்.!

      பதறுகின்றது அநுர அரசு; மொட்டுக் கட்சி விளாசல்.!

      முற்று முழுதாக எரிந்த நிலையில் உள்ள விவசாய நிலங்கள்.!

      முற்று முழுதாக எரிந்த நிலையில் உள்ள விவசாய நிலங்கள்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி