யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக யாழ் இந்து மகளீர் ஆரம்ப பாடசாலையில் இடைத்தங்கள் முகாமில் தங்கி உள்ள மக்களை NPP பாராளுமன்ற உறுப்பினர் DR.S.ஸ்ரீ பவானந்தராஜா அவர்கள் பார்வையிட்டு வைத்திய முகாமை ஆரம்பித்து வைத்தார்யாழ் மாவட்டத்தில் காணப்படும் 68 இடத்தங்கல் முகாம்களிலும் இடைத்தங்கல் முகாங்களை அகற்றும் வரை வைத்திய சேவைகள் யாழ் போதனா வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட உள்ளதுயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் DR.ஆறுமுகம் கேதீஸ்வரன் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் DR. தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியர்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்இடைதங்கல் முகாமில் தங்கி உள்ள மக்கள் தங்களின் நிலைமை தொடர்பாகவும் கருத்து தெரிவித்தனர்கந்தர்மடம் வடகிழக்கு கிராம சேவையாளர்! பிரிவை சேர்ந்த 53. குடும்பங்களைச்! சேர்ந்த 141 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்