• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கடவுளின் சிலையில் இருந்து நீர் கசிந்தது தொடர்பில் பங்குத் தந்தை கருத்து!

Bharathy by Bharathy
January 28, 2025
in இலங்கை செய்திகள்
0 0
1
கடவுளின் சிலையில் இருந்து நீர் கசிந்தது தொடர்பில் பங்குத் தந்தை கருத்து!
Share on FacebookShare on Twitter

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து இன்று (28) நீர் கசிந்தமை இறைவனின் அற்புத செயல் என பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்

மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததுடன் அப்பகுதியில் பெருந்திரளானோர் குவிந்தனர்

சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர்

ADVERTISEMENT

சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர்,பொலிசார்,பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர் 

சற்றுமுன் குறித்த சிலுவத்தை பார்வையிட்ட கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை இது கடவுளின் அற்புதங்களில் ஒன்றென தெரிவித்தார்

Bharathy

Bharathy

Related Posts

யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 19, 2025
0

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.!

by Mathavi
May 19, 2025
0

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்.!

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்.!

by Mathavi
May 19, 2025
0

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று அவ்வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

தமிழருக்கான நீதியைப் பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்..!

தமிழருக்கான நீதியைப் பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்..!

by Mathavi
May 19, 2025
0

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், "இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து பல்லாயிரக்கணக்கான...

இந்த நாட்டில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

இந்த நாட்டில் தமிழ் இனத்தினை இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

by Mathavi
May 18, 2025
0

இந்த நாட்டிலே சிங்கள பெரும்பான்மையுடன் வாழ்வதற்கு நாங்கள் ஆசைப்பட்டாலும் விரும்பினாலும் எங்களை இணைத்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தமிழ் இனத்தினை இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் நிலையே...

நகையைத் தொலைத்தவரை தேடிச் சென்று நகையைக் கையளித்த நகைக்கடை உரிமையாளர்.!

நகையைத் தொலைத்தவரை தேடிச் சென்று நகையைக் கையளித்த நகைக்கடை உரிமையாளர்.!

by Mathavi
May 18, 2025
0

யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்தில்...

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் தீவிரம்; கடற்படையும் ஆதரவா?

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் தீவிரம்; கடற்படையும் ஆதரவா?

by Mathavi
May 18, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாளாந்தம் 50 மேற்பட்ட படகுகளில் செல்லும் மீனவர்கள் சட்டவிரோதமாக கடலில் ஒளிவைத்து சிறிய மீன்களுடன்...

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 18, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மாலை 4 மணியளவில் திருகோணமலை காளி அம்மன் கோயில் முன்றலில் திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 18, 2025
0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்றைய தினம்(18.05) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில்...

Load More
Next Post
பொதுத் தேர்தலின் பின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய அபேட்சகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுத் தேர்தலின் பின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய அபேட்சகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் வீதிகள்- சாரதிகளின் முக்கிய கவனத்திற்கு!

நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் வீதிகள்- சாரதிகளின் முக்கிய கவனத்திற்கு!

டி20 போட்டி- இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

டி20 போட்டி- இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

Comments 1

  1. Nish Ni says:
    4 months ago

    🙏🏻

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி