மாத்தளையில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உந்துருளியில் பயணித்த மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், விநாயகபுரம், உமிரி, திருப்பதி, ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு ரூபா...