Browsing: உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ, மற்ற பெண்களின் முன் குர் ஆனை ஓதுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில்…

உலகிலுள்ள 9 நாடுகளின் குடிமக்களுக்கு வீசா இல்லாமல் அனுமதியளிக்க சீன வெளிவிவகார அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தென் கொரியா, நோர்வே, பின்லாந்து…

கனடாவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 59 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமார் 300 குற்றச்சாட்டுக்கள் சுமத்பத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை…

கனடாவில் சொக்லெட் ஒன்றிலிருந்து பிளேட் மீட்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றாரியோவில் சிறுமி ஒருவர் வழங்கப்பட்ட சொக்லெட்டில் இவ்வாறு பிளேட் மீட்கப்பட்டுள்ளது. ஹலோவின் கொண்டாட்டங்களுக்காக வழங்கப்பட்ட சொக்லெட்டில் இவ்வாறு பிளேட்…

நைஜீரியாவில் காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம்…

ஸ்பெயினின் – வெலன்சியா பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. அத்துடன், மீட்பு பணிகளில் இதுவரை சுமார் 500 பேர் ஈடுபட்டுள்ளதாகவும்…

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக எகிப்து ராணுவம் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேலின் ஆயுத தொழிற்சாலைக்கு தேவையான சுமார் 1,50,000 கிலோ…

இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ, ட்லாக்ஸ்கலா மாகாணத்தில் உள்ள அபிசாகோ நகரில் இரும்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. ங்கு…

உலகின் பல பகுதிகளில் போர் பதற்றம் நிலவும் நிலையில், சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வது என சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ், ஈரான்,…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. இது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியாவின் பாதுகாப்பு கருதியும்,…