Browsing: உலக செய்திகள்

பிரித்தானியாவில் சவுத்போர்ட் (Southport) தாக்குதல்தாரி தொடர்பில் தவறான பதிவை முதலில் வெளியிட்டு, நாடு முழுவதும் கலவரம் வெடிக்க காரணமான பெண் கைதாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றுள்ளார். பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என…

வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா…

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1…

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்பன மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் குறித்த 3 நாடுகளும்…

பிரித்தானியாவில் (UK) புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் பல்வேறு நகரங்களில்…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மோதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, இலங்கையர் உட்பட இஸ்ரேலில் தொழில்புரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்த இஸ்ரேல்…

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டாா்.…

பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம், இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் சேக் ஹசீனாவை…

நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்றைய தினம்(06.08. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு உயர்வு பதிவாகியுள்ளது. நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்றைய தினம்(06.08. 2024) அமெரிக்க டொலரின்…