28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

உயர்ந்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி!!

நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்றைய தினம்(06.08. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு உயர்வு பதிவாகியுள்ளது.

நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்றைய தினம்(06.08. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு உயர்வு பதிவாகியுள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (06.08.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, 

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.98 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 223.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை  214.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 337.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  324.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 394.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி    379.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related posts

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.

User1

இம்ரான்கானுக்கு பிணை?

sumi

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹரிஸ் செய்த புதிய சாதனை!

User1

Leave a Comment