Browsing: இலங்கை செய்திகள்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் ) யாழ். மாவட்ட ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை கந்தரோடையில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தனின் இல்லத்தில் நடைபெற்றது.…

யாழில், கணவாய் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றவர் நேற்று 28/09/2024 பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது காக்கைதீவு, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்ற…

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை…

கிரிபத்கொட பகுதியில் வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 37 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது…

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள்…

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகி உள்ளன. அந்தவகையில் சங்கானை சிவப்பிரகாச மஹா வித்தியாலய மாணவியான பத்மநாதன் லருண்ஜா சிறந்த பெறுபேற்றினை…

தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு…

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த 54 வயதுடைய ஒருவரை வெள்ளிக்கிழமை (27) இரவு 8 துப்பாக்கி ரவைகளுடன்…

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில்…

இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்க…