Browsing: இலங்கை செய்திகள்

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை திருத்தல் போன்ற பணிகள்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (03.10.2024) பிற்பகல் 2.30…

கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு தீ வைத்ததனால் இன்று காலை குறித்த வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து…

மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்…

அம்பாந்தோட்டை மத்தல, அலுத்கம்ஆர, அனுக்கங்கல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்தல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை…

நாட்டில் இன்ஃப்ளூவன்சா தொற்று பரவி வருவதால், அது தொடர்பான அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கொழும்பு ரிட்ஜ்வே…

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் நேற்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன்…

சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில்…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும் , வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04) காலை முதல் ஆரம்பமாகிறது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி இன்று முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி…