Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
கோழி இறைச்சியின் விலை அடுத்த இரு வாரங்களுக்குள் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன்…
இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர். மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி.ஏ. ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னதாக செயற்பட்ட சாலிய விக்ரமசூரிய நேற்றையதினம் பதவி விலகியிருந்தார். அவர் தனது…
மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு…
பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்கும் வாக்காளருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் அவரது கோரிக்கைக்கு இணங்க வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
விசா வழங்கும் நடைமுறை தொடர்பான சமீபத்தைய விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விசா வழங்கும் நடைமுறையில் காணப்பட்ட…
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப்பொதிகளை திறந்து உள்ளே இருந்த பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் ஒருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
காலி முகத்துவாரத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள அரச வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்த விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின்…
ன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள…
அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளையும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு…