Browsing: இலங்கை செய்திகள்

நாட்டில் இவ் வருடம் யால மற்றும் மஹா பருவத்தில் அரிசி உபரியாக காணப்படுகின்றமையால் அரிசித் தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர்…

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து,…

ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் தயாரித்த சந்தேக நபர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதான குறித்த சந்தேகநபர் அத்துருகிரிய…

இலங்கையின் முன்னணி அரச நிதி நிறுவனமான இலங்கை வங்கியின் (BOC) புதிய தலைவராக திரு.காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, நேற்றையதினம் (05-11-2024) முதல் அமுலுக்கு வரும்…

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த, ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த 23 வயதான…

பலத்த மழையுடன் கூடிய வானிலையால் 73 பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்பது நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, பதலகொடை,…

ஐஸ்லாந்திலிருந்து முதல் முறையாக சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது. குறித்த சுற்றுலாப் பயணிகள் குழு இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை 08.33 மணியளவில்…

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட…

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் கட்டப்பட்டிருந்த இரு மாடுகளை திருடிச் சென்று பாலமுனை நடுவோடையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து அவற்றை…