பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நானுஓயாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்று மாலை கிடிமிட்டிய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பாற்சோறு வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது சிறார்கள், முதியோர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related Posts
வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை.!
யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய்...
மக்களின் சேவைகளை முன்னெடுப்பதற்கு விரைவில் தமிழரசு தொடர்பகம்.!
அரசியலுக்கு அப்பால் மக்களின் சேவைகளை முன்னெடுப்பதற்கு விரைவில் தமிழரசு தொடர்பகம் திறக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்...
சுகாதாரத் துறையினருக்கு விழிப்புணர்வு செயலமர்வு.!
மாகாண சுகாதாரத் துறை மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் அலுவலகங்களின் பிரதானிகள் மற்றும் அதிகாரிகளுக்கான கொள்முதல் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று வியாழக்கிழமை(3) நடைபெற்றது. இந்த செயலமர்வு...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் – வருடாந்த மாநாட்டில் தெரிவு.!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்தத் தெரிவு...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை இலங்கைக்கு வருகின்றார் மோடி.!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார். இலங்கை ஜனாதிபதி அநுரகுமார...
சிக்கலில் நாமல் – சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்.!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சட்டமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முறைகேடான வகையில் பரீட்சைக்குத் தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில்...
புதிய இயந்திரப்பாதை சேவைகள் ஆரம்பித்து வைப்பு.! (சிறப்பு இணைப்பு)
இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி - மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை - குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று...
காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கிப் புறப்பட்ட பாய்மரப் படகுகள்.!
நேற்றையதினம் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் மாலை 7.30 மணியளவில் வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் காங்கேசன்துறையில்...
வீதியை மறித்து பாரவூர்தியை நிறுத்திய சாரதி; பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்.!
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பாரவூர்தி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று(4) காலை 07.00...