Browsing: இலங்கை செய்திகள்

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று வெள்ளிக்கிழமை…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஏலக்காய் தொகை மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 12 பிரதேசத்தைச்…

இலங்கையில் பல்வேறு காரணங்களுக்காக வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நாட்டில் வீசா இன்றி…

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரியவருகையில், கராப்பிட்டிய போதனா…

தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என தமிழ்…

யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும்…

கண்டி – கலஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து அமிலத்தை (ஆசீட்) அருந்திய 2 வருடங்கள் 6 மாதங்களேயான குழந்தையொன்று உயிரிழந்தது.…

லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பானது இன்று (2.11.2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாசிப்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது…