Browsing: இலங்கை செய்திகள்

பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், இன்று (11) அனைத்து மாவட்ட செயலகங்களிலும் விசேட போக்குவரத்துத் திட்டமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன்,…

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் மழை நிலைமை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (11) நாட்டின்…

வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த குணாராஜலிங்கம் ஞானேஸ்வரி (வயது70) என்ற மூதாட்டியே…

ஓமந்தை – பூவரசன்குளம் பகுதியில் நேற்று (10) இனந்தெரியாத குழுவொன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில்…

கொழும்பில் இருந்து ரியாத் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப கோளாறு காணரமாக UL…

யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர்…

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு…

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரையும் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுவதையும் புலனாய்வாளர்கள் வீடியோ எடுக்கும் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.வன்னி…

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை குறுகிய கால பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த தகவலை ஜனாதிபதி…

நிட்டம்புவ பகுதியில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து இருக்கும் இளைஞன், தனிப்பட்ட தேவைக்காக கொழும்புக்கு வந்துள்ளார். அப்போது, கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து பெண்ணொருவர் சந்தித்துள்ளார். இருவரும் கைத்தொலைபேசி இலக்கங்களை…