Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
தற்போதைய வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முன்வருவோருக்கான பொறிமுறை உருவாக்கம்!தற்போதைய வெள்ள அனர்த்தம் தொடர்பானகந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்…
வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியிலும் பலர் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததுள்ளதுடன் கிராமமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.சுமார் 16 வரையான குடும்பங்கள் பொது…
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியா பெய்து வரும் அடை மழையால் தாழ்நில பகுதிகளில் பல வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மக்களின் வீடுகளிலும் பாதைகளிலும்…
திருகோணமலையில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக புதன்கிழமை (27) காலை பெறப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 65 குடும்பங்களைச்…
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர் தேக்கங்களின் இன்று மதியம் முதல் மதகுகள் மூலம் வெளியேறுகிறது. குறிப்பாக விமலசுரேந்திர…
36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்…
மண்ணுக்காக உயிர் தந்த கொடையாளர்களை நினைவுகூரும் வாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வொன்று நேற்றையதினம் மானிப்பாயில் இடம்பெற்றது.மானிப்பாய் மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் 26/11/2024…
அம்பாறை மாவட்டம் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் களியோடை பாலத்தை அண்மித்த நிந்தவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் (27) இரவு பாலம் உடைப்புக்குள்ளாகி கீழிறங்கியுள்ளது.இதனால் கல்முனை -…
ஒலுவில் மாட்டுப்பளை பாலம் உடைந்துள்ளது.பாலம் நேற்று இரவு உடைப்பு எடுத்த போது தவறி வீழ்ந்த நபர் ஒருவருக்கு கால் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்கின்றது.அக்கரைப்பற்று கல்முனை வீதியில்…
மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்நகரை அண்டிய மக்களுக்கான உணவு,உலர்உணவுகள் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும்0776699920