வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியிலும் பலர் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததுள்ளதுடன் கிராமமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.சுமார் 16 வரையான குடும்பங்கள் பொது மண்டபம் ஒன்றில் இன்று காலையிலிருந்து தங்கியுள்ளனர்.