Share Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link ஒலுவில் மாட்டுப்பளை பாலம் உடைந்துள்ளது.பாலம் நேற்று இரவு உடைப்பு எடுத்த போது தவறி வீழ்ந்த நபர் ஒருவருக்கு கால் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்கின்றது.அக்கரைப்பற்று கல்முனை வீதியில் போக்குவரத்து பாதிப்பு