Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் விளக்கேற்றி அஞ்சலிக்கப்பட்டது.
மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது.…
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய (27.11.2024) பி. ப 03.00 மணி நிலவரப்படி 8,460 குடும்பங்களைச் சேர்ந்த 29,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள்…
கன மழையால் தென்மராட்சில் 1,303 குடும்பங்களைச் சேர்ந்த 4,156 பாதிப்பு!யாழ்.குடாநாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தென்மராட்சி பிரதேசத்தின் நெற்பயிற்செய்கை நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.எழுதுமட்டுவாழ்,…
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனையோர் சுடர் ஏற்றி வைத்தனர். பின்னர் தம் இன்னுயிர்களை…
அடை மழையிலும் அலைகடலென திரண்ட மக்கள் விழி நீரால் பிரகாசித்த சுடர்கள். விவரிக்க முடியாத உணர்வு. அலைகடலென ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் விழிநீரால்…
மோசமான வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மாலை 4…
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக 1511 குடும்பம் 4683 நபர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒட்டிசுட்டான்முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு துணுக்காய் மாந்தைகிழக்கு வெளி ஓயா ஆகிய பிரதேச…
நாவற்குழி பிரதேசத்தில் தொடர்ச்சியாக அனர்த்த உதவிகள் நாவற்குழி பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் 100 குடும்பங்களுக்கு மேற்பட்ட மக்கள் பெருதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள் .அதற்கான உணவு உதவியினைநாவற்குழி கிராம அபிவிருத்திசபைசங்கம்…
தற்போதைய வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முன்வருவோருக்கான பொறிமுறை உருவாக்கம்!தற்போதைய வெள்ள அனர்த்தம் தொடர்பானகந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்…