Browsing: இலங்கை செய்திகள்

சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று (10)…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…

உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின் 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டியானது 11/08/2024 இன்று ஞாயிற்றுக்கிழமை…

இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித கடத்தல் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகத்துக்குரியவரை, என்.ஐ.ஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு…

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினமான எதிர்வரும் வியாழன் அன்று தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கருவிகள், ஸ்னைப்பர்கள் சகிதம் 4,500 க்கும்…

இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழில் இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணம் ஒன்றினை நேற்று மாலை ஆரம்பித்துள்ளார். சிவானந்தன் பவிஸ்ரன் என்ற…

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (11) 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

நேற்றையதினம் தொழிலதிபர் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு 20 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். குறித்த தொழிலதிபர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு, நேற்றையதினம்…

2024 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்க தீர்மானித்த சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழு அடுத்த வாரம் புதிய அரசியல்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தொழிலாளர் காங்கிரஸினால்…