Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டில் இன்ஃப்ளூவன்சா தொற்று பரவி வருவதால், அது தொடர்பான அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கொழும்பு ரிட்ஜ்வே…
யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் நேற்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன்…
சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில்…
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும் , வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண…
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04) காலை முதல் ஆரம்பமாகிறது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி இன்று முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி…
யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு கட்டுப்பாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில்…
ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில்…
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன் சுரேந்திரன் (வயது…
சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனமானது வறிய மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் வலிகாமம்…
யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாட்டிலிருந்து…