Browsing: Uncategorized

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் வெற்றி உரையின் போது…

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் மேலும் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மஹரகம, தேசிய கல்வி நிறுவகத்தில் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரே…

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முப்படைத்தளபதிகளுடன் சற்றுமுன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனாதிபதி செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல் பட்டதாரியான அவர் பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற மகிழ்ச்சியில் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த ஆதரவாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைத்து மக்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய நெருக்கடியை புரிந்து கொண்டுள்ளதாகவும், இவ்வாறான நெருக்கடிகளை…

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (23) மூடப்பட்டிருக்குமென தூததரகம் நேற்று (22) அறிவித்துள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள…

இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை,…

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தேவைப்படும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவளிக்கும் என SJB ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…