இலங்கை செய்திகள் வவுனியாவில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்புThinakaranJanuary 3, 2024 வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய்…