காலி மாவட்டம், நாகொடை பிரதேசத்தில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், அதனைச் செலுத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சோகமான விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் காரணமாக ஒரு உந்துருளியைச் செலுத்திய 28 வயதுடைய இளைஞரே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மற்றைய உந்துருளியைச் செலுத்திய மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு உந்துருளிகளும் அதிக வேகத்தில் பயணித்தமையே இந்த நேர் மோதல் விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
நாயை உதைத்து துன்புறுத்திய நபருக்கு பிணை.!
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த...
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மக்கள் எழுச்சி.!
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி "உரிமைப்பந்தம்" எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30...
வெகு விமர்சையாக நடைபெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.!
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. "அலைகடல் தாண்டி இலட்சக்கணக்கான பக்தர்கள்...
அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அரசு விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும்.!
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, நாட்டு மக்களால் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது.!
கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே...
வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றி.!
வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றியை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன்...
குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!
குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ஜூலையில் ‘இளைஞர் சங்கமம்’ நிகழ்வு.!
தலைநகரில் தனித்தன்மை வாய்ந்த, நீண்ட கால கலை மற்றும் இலக்கிய செயற்பாடுகளைக் கொண்டு இயங்கி வரும் 'புதிய அலை கலை வட்டம்', தனது இளைஞர் அணியின் மேம்பாட்டை...
முன்னாள் ஆட்சியாளர்களின் குற்ற இராஜ்ஜிய சதி அம்பலம்.!
குற்ற இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகத் தொடங்கியுள்ளன என்றும், இவை தொடர்பான அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும்...
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவ பயனாளிகளுக்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு.!
இந்த நாட்டில் இனியும் இனவாதம், மதவாதம் இல்லாத ஒரு நாடு வேண்டும். இனியும் சுரண்டலற்ற ஒரு நாடு தேவை. இலஞ்ச ஊழல் இல்லாத நாடு தேவை. ஏற்றத்தாழ்வுகள்...










