• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வெகு விமர்சையாக நடைபெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.!

Mathavi by Mathavi
June 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
வெகு விமர்சையாக நடைபெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.!
Share on FacebookShare on Twitter

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

“அலைகடல் தாண்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிட, ராஜநாகராணியாகப் பேரெழில் கொண்டு ராஜ ரதமேறி வந்தாள் எங்கள் நாகம்மாள்” என்று போற்றும் வகையில், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடல் கடந்து நயினைப் பதியில் ஒன்றுதிரண்டிருந்தனர்.

சுப வேளையில், விசேட பூசைகள் மற்றும் அபிஷேகங்களைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்திலிருந்து அருள்மிகு நாகபூஷணி அம்மன் உள்வீதி வழியாக எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான ராஜ ரதத்தில் வீற்றிருந்தார். அரோகரா கோஷங்கள் விண்ணதிர, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கரகோஷங்கள் மற்றும் பக்திப் பரவசத்துக்கு மத்தியில் அம்மன் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அம்மனின் இந்தத் தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக அதிகாலை முதலே நயினாதீவு நோக்கிப் படகுகள் மூலம் பக்தர்கள் தொடர்ச்சியாக வருகை தந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களுக்கான போக்குவரத்து, விசேட குடிதண்ணீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் ஆலய நிர்வாகத்தினராலும் சிவில் அதிகாரிகளாலும் மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Related Posts

யாழில் கண்டறியப்படாத இரண்டு மனிதப் புதைகுழிகள்; சோமரத்ன ராஜபக்‌ஷ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!

யாழில் கண்டறியப்படாத இரண்டு மனிதப் புதைகுழிகள்; சோமரத்ன ராஜபக்‌ஷ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!

by Mathavi
June 29, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகாமையில் இருந்த கோயிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப் புதைகுழிகள் இருக்கக்கூடும் என...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைச் சந்தித்த முன்னாள் தென்கொரிய தூதுவர்.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைச் சந்தித்த முன்னாள் தென்கொரிய தூதுவர்.!

by Mathavi
June 29, 2026
0

தென்கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் தென்கொரியத் தூதுவருமான ஜொங்-மூன் சோய், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

முன்னாள் இராணுவச் சிப்பாய் போதைப்பொருளுடன் சிக்கினார்.!

by Mathavi
June 29, 2026
0

மொனராகலை மாவட்டம், மெதகமை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய...

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்த புதுப்பாலம்.!

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்த புதுப்பாலம்.!

by Mathavi
June 29, 2026
0

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று மாலை உடைந்து வீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை எனும் காரணத்தினால் போக்குவரத்துகள் மிக...

நாயை உதைத்து துன்புறுத்திய நபருக்கு பிணை.!

நாயை உதைத்து துன்புறுத்திய நபருக்கு பிணை.!

by Mathavi
June 29, 2026
0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த...

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மக்கள் எழுச்சி.!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மக்கள் எழுச்சி.!

by Mathavi
June 29, 2026
0

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி "உரிமைப்பந்தம்" எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30...

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அரசு விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும்.!

by Mathavi
June 29, 2026
0

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, நாட்டு மக்களால் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது.!

கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது.!

by Mathavi
June 29, 2026
0

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே...

வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றி.!

வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றி.!

by Mathavi
June 29, 2026
0

வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றியை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற வடமாகாண தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன்...

குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

by Mathavi
June 29, 2026
0

குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி