• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

selvan by selvan
June 5, 2026
in உலக செய்திகள்
0
சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!
Share on FacebookShare on Twitter

18 வயதான ஹென்றி நோவாக்கின் (Henry Nowak) கொலையைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஹாம்ப்ஷயர் (Hampshire) துறைமுக நகரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் சேவை இந்தக் குற்றச்சாட்டுகளை அறிவித்தது.

இந்தக் கலவரங்களில் 11 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் ஒரு பொலிஸ்

நாயும் காயங்களுக்கு உள்ளானது.

இந்த நிலையில் 50 வயதான மாட் ஸ்டைலர் (Matt Styler) என்பவர் மீது பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதாகவும் , 44 வயதான டேனியல் ஃப்ராஸ்ட் (Daniel Frost) என்பவர் மீது வன்முறைக் கலவரம் மற்றும் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை இன்று சவுத்தாம்ப்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் ஹாம்ப்ஷயர் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கில் 23 வயதான விக்ரம் திக்வாவுக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் வகையில், திங்களன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரியாவிற்கு பயணம்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரியாவிற்கு பயணம்

by selvan
June 5, 2026
0

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இரண்டு நாள் அரசமுறைப் பயணத்தின்போது, ​​சீன...

புட்டினுக்கு பகிரங்க கடிதம் – நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி!

புட்டினுக்கு பகிரங்க கடிதம் – நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி!

by selvan
June 5, 2026
0

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர்...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா நிராகரிப்பு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா நிராகரிப்பு!

by selvan
June 5, 2026
0

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்க ஆதரவுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை, லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பில் ஈரான் ஆதரவு...

இந்தியாவின் ருத்ரா எம்-2 ஏவுகணைச் சோதனை வெற்றி!

இந்தியாவின் ருத்ரா எம்-2 ஏவுகணைச் சோதனை வெற்றி!

by selvan
June 4, 2026
0

ருத்ரா எம்-2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. வானிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த ருத்ரா எம்-2 ஏவுகணை, எதிரி நாடுகளின்...

எங்கள் இறையாண்மையை உரசிப் பார்க்க முயன்றால், அடுத்த பதிலடி மோசமாக இருக்கும் – ஈரான் எச்சரிக்கை!

எங்கள் இறையாண்மையை உரசிப் பார்க்க முயன்றால், அடுத்த பதிலடி மோசமாக இருக்கும் – ஈரான் எச்சரிக்கை!

by selvan
June 4, 2026
0

ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிப் பார்க்க முயன்றால், அடுத்தகட்ட பதிலடி, அனைத்து சட்டங்கள், எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது....

மிக சக்திவாய்ந்த சூரியப் பேரலை ஒன்று பதிவாகியுள்ளது!

மிக சக்திவாய்ந்த சூரியப் பேரலை ஒன்று பதிவாகியுள்ளது!

by selvan
June 4, 2026
0

சூரியனிலிருந்து மிக சக்திவாய்ந்த சூரியப் பேரலை (Solar Flare) ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விண்வெளி வானிலை கண்காணிப்பு மையம்...

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் நிறுத்தம்!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் நிறுத்தம்!

by selvan
June 4, 2026
0

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவின் எதிர்காலத்தை இரு இறையாண்மை கொண்ட அரசாங்கங்களே...

ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அமெரிக்கா!

ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அமெரிக்கா!

by selvan
June 4, 2026
0

குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் கோளாறால் ஏற்பட்டது என்ற ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய...

ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம்’ நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம்’ நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

by selvan
June 4, 2026
0

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி தன்னிச்சையாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான ‘போர் அதிகார தீர்மானம்’அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும்...

ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் முடக்கம்!

ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் முடக்கம்!

by selvan
June 3, 2026
0

குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் முதலாவது முனையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை அடுத்து, அங்கிருந்த வானூர்தி போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி