• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

பிரதமர் நரந்திரமோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்

selvan by selvan
May 28, 2026
in இந்திய செய்திகள்
0
பிரதமர் நரந்திரமோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்
Share on FacebookShare on Twitter

புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.


இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல முக்கிய விடயங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் கையளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின் போது, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலச் செப்பேடுகளை’ மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வந்தமைக்காக முதலமைச்சர் விஜய் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து சில மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்படுகிறது.

இந்நிலையைத் தவிர்த்து, அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்குரிய தெளிவுரையினை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் கவலைக்கிடமான அளவில் அதிகரித்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது 58 கடற்றொழிலாளர்கள் இலங்கையில் காவலில் உள்ளதுடன், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே, கடற்றொழிலாளர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

Related Posts

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளது எயார் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளது எயார் இந்தியா!

by selvan
May 28, 2026
0

அதிக எரிபொருள் விலையால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக எயார் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

by selvan
May 27, 2026
0

எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தொற்று...

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிய நபர் கைது

by selvan
May 27, 2026
0

சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள...

பழனி கோவிலில் பெண்களை தவறான முறையில் காணொளியாக பதிவுசெய்த இளைஞர் கைது!

by selvan
May 27, 2026
0

பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது தொலைபேசியில் தவறாக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்த இளைஞர்...

நடிகர் மம்மூட்டிக்கு “கௌரவ டொக்டர்” பட்டம்

by selvan
May 27, 2026
0

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய...

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்

by selvan
May 27, 2026
0

பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. பிரான்ஸ்...

இந்தியாவில்  எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இந்தியாவில்  எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

by selvan
May 27, 2026
0

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கடந்த பத்து நாட்களில் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன....

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல்

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல்

by selvan
May 27, 2026
0

தமிழக முதலமைச்சர் விஜய் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு பயணமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும்...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

by selvan
May 26, 2026
0

கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே முதலாம் திகதி முதல் 2026 பிப்ரவரி 28 ம் திகதி வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி...

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!

by Mathavi
May 26, 2026
0

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நேற்று (25) மாலை படகில் கடத்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 இலட்சம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி