• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

குமுதினி படகில் படு கொ*லை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!

Mathavi by Mathavi
May 15, 2026
in இலங்கை செய்திகள்.
0
குமுதினி படகில் படு கொ*லை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!
Share on FacebookShare on Twitter

குமுதினி படகில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15-05-2026) நெடுந்தீவில் அமைந்துள்ள நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.

கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை பல்வேறு தேவைகளுக்காகவும் நெடுந்தீவு மாவிலித் துறையில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குழுதினி படகில் பயணித்த பச்சிளம் குழந்தை உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது நினைவு நாள் இன்றாகும்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 41வது ஆண்டு நினைவு நிகழ்வு நெடுந்தீவு மாவிலித் துறையில் அமைந்துள்ள நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.

இன்று காலை 9.15 மணிக்கு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் வேலன் சுவாமி, நெடுந்தீவு பங்குத்தந்தை, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதே வேளை இன்று காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திர பிள்ளையார் ஆலயம் மற்றும் நெடுந்தீவு மாவிலித்துறை சவேரியார் ஆலயம், நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயம், மற்றும் நெடுந்தீவு தேவசபை ஆலயம் என்பவற்றில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகளும் நடைபெற்றன.

நினைவு வணக்க நிகழ்வை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளின் தொடரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இதன்போது தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

நன்னீர் இறால் அபிவிருத்தி; ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு அமுல்.!

நன்னீர் இறால் அபிவிருத்தி; ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு அமுல்.!

by Mathavi
May 15, 2026
0

இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

பாரவூர்தியுடன் மோதிய உந்துருளி; ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதேனிய - அநுராதபுரம் வீதியில் 36வது மைல்கல் அருகே, உந்துருளி ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச்...

போதைப்பொருட்களுடன் மூவர் கைது.!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது.!

by Mathavi
May 15, 2026
0

குடா ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதில்வெவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், எதில்வெவ பகுதியைச் சேர்ந்த 26...

பட்டிருப்பில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு.!

பட்டிருப்பில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு.!

by Mathavi
May 15, 2026
0

மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு பாலத்துக்கு அருகில் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இறுதிப்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 15, 2026
0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 15, 2026
0

சிலாபம், கரவிட்டாகார பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவான கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை மாரவில விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்...

மழையின் கோரத்தால் குளத்தின் அணை உடைப்பு; மக்கள் தத்தளிப்பு.!

மழையின் கோரத்தால் குளத்தின் அணை உடைப்பு; மக்கள் தத்தளிப்பு.!

by Mathavi
May 15, 2026
0

புத்தளம் - மதுரங்குளி பகுதியில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக, பத்தேயம குளத்தின் அணை உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்ததில் 15 வீடுகள் நீரில்...

விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொ*லை.!

by Mathavi
May 15, 2026
0

அவிசாவளை மற்றும் மாத்தளை ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளும் நேற்று வியாழக்கிழமை (14) கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மாத்தளை...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் இருவர் கைது.!

by Mathavi
May 15, 2026
0

சுமார் 300 ஆண்டுகள் பழமையான 50 கிலோவுக்கும் அதிக எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று (14)...

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை.!

by Mathavi
May 15, 2026
0

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி