காலி – ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரகினாகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபப் பெண் ஒருவர், நேற்று புதன்கிழமை (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரகினாகந்த, மீகஸ்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, மரமொன்று முறிந்து விழுந்ததில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.!
திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்....
தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!
கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின்...
நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ஆம் திகதி காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள...
கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!
பாதாள உலகக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்யவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் “கம்பஹா ஒஸ்மண்ட் ” என்பவர்...
யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!
பொலன்னறுவை, மெதிரிகிரியைப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மேற்படி விவசாயி தனது...
கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது.!
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராம மக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத்...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!
மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கட்டுதெனிய...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.!
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச...
விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!
காலி - பிடிகல - பெலவத்தை பிரதான வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேல்...
இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்...










