முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று மே 11 ஆம் திகதி கூடியுள்ளது. புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை மறந்து எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்து, விஜய்யின் அரசியல் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றதாகவும் குறிப்பிடத்தக்கது.
Related Posts
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள்...
பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!
பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை இராஜினாமா செய்ததை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின்...
டெல்லியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்!
டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என...
தமிழ்நாட்டிற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
125 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி 4.1% ஆக குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது...
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கர்நாடக...
பீகார் மருத்துவமனையில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு!
வட பீகாரில் உள்ள முசாஃபர்பூரின் பிரம்மபுரா பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இன்று (04) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்...
டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின்...
நேபாளத்துடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!
நேபாளத்துடனான தனது எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா மற்றும் ஐக்கிய...
இந்தியாவில் விசா விதிமுறைகளில் மாற்றம்!
இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, 180 நாள் விசா திட்டத்தின்கீழ் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள், தங்களின் விசா...
இந்தியாவில் 84 வயது முதியவருக்கு சிறை!
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில், 34 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில், 84 வயது முதியவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...









