த.வெ.க. தலைவர் விஜய் 4-வது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த நிலையில், நாளையதினம் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.
அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டார் விஜய். இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக நியமனம் செய்த ஆணையை விஜயிடம் ஆளுநர் அர்லேகர் வழங்கினார்.
நாளை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி ஏற்புவிழா நடைபெறுகிறது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 120 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஆளுநரை 4-வது முறையாக சந்தித்து நாளை(10) மாலை 3 மணிக்கு பதவி ஏற்க நேரம் கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.
அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டுள்ளார். ஆளுநர் இந்த நேரத்திற்கு சம்மதம் தெரிவித்தால் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பார். அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.










