• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

காணாமல் போன MLA ; நள்ளிரவில் பரபரப்பு – விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

Bharathy by Bharathy
May 9, 2026
in இந்திய செய்திகள்
0
காணாமல் போன MLA ; நள்ளிரவில் பரபரப்பு – விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!
Share on FacebookShare on Twitter

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பெயரில் போலி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவ்க்கின்றன.

அத்துடன் நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை” என்று எம்.எல்.ஏ காமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிய வருகையில், தவெக தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேகரை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கடிதம் ஒன்றும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து ஆளுநர் மாளிகைக்கு உடனே விரைந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துதான் தமது கட்சி எம்.எல்.ஏ. காமராஜ் தம்மிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

ஆளுநரிடம் தமது கட்சி எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ளதாக கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என புகார் தெரிவித்திருந்தார்.

இதனையே செய்தியாளர்களிடமும் டிடிவி தினகரன் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் டிடிவி தினகரன், காமராஜ் எம்.எல்.ஏ. இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஆளுநரிடம் காமராஜ் எம்.எல்.ஏ. கொடுத்த புகார் கடிதத்தை டிடிவி தினகரன் வாசித்தார். அந்த புகாரில் “மன்னார்குடி தொகுதியிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நான் காமராஜ், தந்தை பெயர் சௌந்தரராஜன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக ஒரு கடிதம் வாட்ஸ்அப்பில் உலா வருவதாக என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனால், நான் அத்தகைய ஆதரவு கடிதம் எதையும் வழங்கவில்லை. அந்தக் கடிதம் எனது அனுமதி இன்றி பரப்பப்படுகிறது.

நானும் எனது கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் இணைந்து, தமிழகத்தில் புதிய அரசு அமைக்க எடப்பாடி கே. பழனிசாமிக்கு எங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் ஏற்கனவே ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளோம்.

08-05-2026 அன்று அந்த ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம். எனவே, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த கடிதத்தையே நான் இப்போதும் உறுதியாகப் பின்பற்றுகிறேன். யாரோ போலியாக எனது பெயரில் கடிதம் தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளனர். அது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என காமராஜ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Related Posts

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

by Bharathy
May 9, 2026
0

தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய...

பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

by Bharathy
May 8, 2026
0

தமிழகம் ஒரு சிக்கலான அரசியல் சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை, அதாவது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் கட்சி, ஆட்சி அமைக்க...

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

by Bharathy
May 8, 2026
0

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய இழுபறி மேலும் தீவிரமடைந்துள்ளது. திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால், தங்களது 107 சட்டமன்ற...

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

by Bharathy
May 8, 2026
0

தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் திராவிர முன்னேற்றக் கழகம் (திமுக) அல்லது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய இரு...

மக்கள் வழங்கிய ஆணையை மதியுங்கள்!விஜயைப் பதவியேற்க அனுமதியுங்கள்!!

மக்கள் வழங்கிய ஆணையை மதியுங்கள்!விஜயைப் பதவியேற்க அனுமதியுங்கள்!!

by Bharathy
May 7, 2026
0

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதமைக்கு பல்வேறு தரப்பினரும்...

118 கையெழுத்துக்களுடன் திரும்பி வாருங்கள்;  இரண்டாவது நாளாகவும் விஜய்யை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

118 கையெழுத்துக்களுடன் திரும்பி வாருங்கள்; இரண்டாவது நாளாகவும் விஜய்யை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

by Bharathy
May 7, 2026
0

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் முன்வைத்த ஆட்சி அமைக்கும் திட்டத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று 6 ஆம்...

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கின்றார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கின்றார் விஜய்!

by Bharathy
May 6, 2026
0

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில்...

தவெகவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் – தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்!

தவெகவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் – தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்!

by Bharathy
May 6, 2026
0

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்து எப்போது ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை...

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

by Bharathy
May 6, 2026
0

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களத்தில் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதால், விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகத்திற்கு...

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

by Bharathy
May 6, 2026
0

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி இராஜினாமா செய்ய மறுப்பது, ஒரு அசாதாரணமான அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி