• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

Bharathy by Bharathy
May 7, 2026
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இதன் நேரடி விளைவாக, திருகோணமலை –நிலாவெளி கடற்கரையை வாழ்வாதாரமாகக் கொண்ட சுற்றுலாப் படகு சேவை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

​மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டமை மற்றும் விமானக் கட்டண அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இதனால் நிலாவெளி மற்றும் புறாத்தீவு (Pigeon Island) நோக்கிய படகுச் சவாரிகள் மந்தகதியில் காணப்படுகின்றன. இலங்கையில் அண்மைக்காலமாக எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை உயர்வால் படகுச் சவாரி நடாத்துவதற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க முடியாத நிலையில் ஓட்டுநர்கள் உள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாக வெளிமாவட்டப் படகுகளின் வருகை அமைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தொழில் புரிவதற்காகப் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களால் தமக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக உள்ளூர் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ​”சுற்றுலா படகு சேவைக்கு அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிப் பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி பிற மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து தொழிலில் ஈடுபடுபவர்களால், பாரம்பரியமாக இத்தொழிலை நம்பியுள்ள எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது” என நிலாவெளி படகு ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

​தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, படகு ஓட்டுநர்களுக்கு எரிபொருள் நிவாரணம் அல்லது விஷேட சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் முறையான அனுமதிப்பத்திரமின்றி வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தொழில் புரிபவர்களைக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை நிலாவெளி படகு உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.

Related Posts

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

by Mathavi
June 21, 2026
0

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

விமல், கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை!

விமல், கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை!

by selvan
June 15, 2026
0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று...

ஆற்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆற்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 11, 2026
0

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் ஆற்றிலிருந்து, உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக...

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

by selvan
June 1, 2026
0

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்....

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மாலை 5 30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில்...

திருக்கேதீஸ்வரர் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின்   தீர்த்தத் திருவிழா இன்று

திருக்கேதீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று

by selvan
May 30, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

by selvan
May 29, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இந்த...

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

by selvan
May 29, 2026
0

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களைத் தேடும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் இடம்பெற்றன....

வயலுக்குள் குடைசாய்ந்த முச்சக்கரவண்டி; பெண் ஒருவர் உயிரிழப்பு.!

வயலுக்குள் குடைசாய்ந்த முச்சக்கரவண்டி; பெண் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 29, 2026
0

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ஆம் கட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) முச்சக்கரவண்டி ஒன்று வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

by selvan
May 26, 2026
0

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36 உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..தமக்கு எவ்வித முன்னறிவித்தலும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி